Sunday, March 14, 2010

வரலாமா?

நான் காணாமல் போன உடன் மகிழ்ச்சி அடைந்த நண்பர்களே!

ம்ம்ம்ம் 4 வருடங்களாகி விட்டது உங்களைப் பார்த்து. சரி பழயபடி கொஞ்சம் புலம்பலாமேன்னு நப்பாசை. ஏதோ வந்துவிட்டேன்; புலம்புகிறேன்.

சகித்துக் கொள்ளத்தான் வேணும்.

வரலாமில்ல.

8 Comments:

ராஜ நடராஜன் said...

நான்கு வருடமா காணாம போயிட்டீங்களா?அவ்வ்வ்வ்வ்........

ராஜ நடராஜன் said...

கடையில ஒரு ஆளைக் கூட காணோம்.அதனால நானாவது டீ குடிக்கலாமுன்னு பாலோ போட்டிருக்கிறேன்:)

பொன்னம்பலம் said...

ஆமாங்க. அதுதான் வந்துட்டேனுங்களே.

பொன்னம்பலம் said...

வந்தாலென்ன; வராவிட்டால் என்ன. நான் புலம்புரதை விடப்போரது இல்லை.

மோனி said...

எனக்கொரு Black டீ போடுங்கன்னா.
Mixing-க்கு Ice Water Please...

அண்ணாமலையான் said...

சரி யாரு உங்கள கண்டு பிடிச்சா?

பொன்னம்பலம் said...

பொட்டிக்கடை வைத்து போண்டியா போனவன்னு எத்தனை தடவை சொல்றதுன்னு தெரியலியே!!

தம்பி மோனிக்கு கொடுக்க ஒண்னுமில்லையே! என்ன பண்ணுவேன்!!

பொன்னம்பலம் said...

தம்பி அண்ணாமலை,
அது ஒரு பெரிய கதை. என் மகன் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போனதினால கம்புடர் சும்ம கெடந்திச்சா? அப்ப ஹரி வந்து வெட்டியா பொழுது போக்காதீங்க மாமா; நான் எல்லாம் செஞ்சு தாரேன்னு சொல்லிப் பழய புளாக்கிலே இருந்து புதுச்சுக்கு மாத்திக்கொடுத்து அக்கம் பக்கம் வெட்டி அரட்டை அடிக்காம "ஏதாச்சும் புலம்பிக்கிட்டே இருங்க" அப்படின்னான். திரும்பி வந்துட்டேன்.
எங்கே இருந்து ஆரம்பிக்கிறதுன்னு மரத்தடி நண்பர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.