Wednesday, March 31, 2010

உலவு எங்கே போச்சு

அண்ணே!
"உலவு.காம்" ன்னு ஒண்ணு இருந்துச்சே!
அது ரெண்டு நாளா எங்கே போச்சுன்னே தெர்யலியே!
அந்த urlஅடிச்சா.
Bandwidth Limit Exceeded
The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later.
Apache/2.2.14 (Unix) mod_ssl/2.2.14 OpenSSL/0.9.8e-fips-rhel5 mod_auth_passthrough/2.1 mod_bwlimited/1.4 FrontPage/5.0.2.2635 Server at ulavu.com Port 80
இப்படி வருதே.

என்ன பண்ணுறது?

3 Comments:

சுடுதண்ணி said...

ஒரு மாதத்திற்குத் தளத்திற்கான வழங்கியின் பலுக்கத்தை (webserver bandwidth) எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அளவு இருக்கிறது. உலவு அதைத் தாண்டியிருக்கும் போல் தெரிகிறது. ஏப்ரல் முதல் தேதி (நாளை) முயற்சித்துப் பாருங்கள், உலவு தெரியும்.

பொன்னம்பலம் said...

சுடுதண்ணியண்ணே!
இப்ப வருதுங்க. நன்றி.

பொன்னம்பலம் said...

ரொம்ப நன்றி. மகிழ்ச்சி,.