Monday, December 26, 2005

ஓட்டுப் போட முடியலே

யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு தப்பித் தவறி ஓட்டுப் போடப் பாத்திருக்கார். அது தமிழ்மணத்தில் முடியலியாம். உரியவுங்க பாத்து ஏதாச்சும் செய்ய முடியுமா? ஒரு ஓட்டு கெடைக்கிறதும் போச்சே?

12 Comments:

முகமூடி said...

உங்க Templateற்கு சென்று
#Head>

#/Head என்ற பகுதிக்குள் கீழ்க்கண்ட codeஐ இணைக்கவும்...

#!-- First Part of thamizmanam.com rating/comment code version 1.0 : Date March 3, 2005-->
#script type='text/javascript' src='http://www.thamizmanam.com/tamilblogs/scorepad.js'>
#/script>

****

மேலே # என்று காணுமிடத்தில் எல்லாம் < என்பதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

****

அப்புறம் உங்க settingsல போய்,
Comment moderation ,
Word Verification , ஆகியவற்றிற்கு No என்பதாகவும்
Who can comment? என்பதற்கு Anyone என்பதாகவும் தேர்ந்தெடுத்து Republish செய்ங்க..

(நீங்களே இந்த option எல்லாம் விரும்பி தேர்ந்தெடுத்திருந்தீர்கள் எனில் கண்டுக்காதீங்க)

பொன்னம்பலம் said...

ஐயா, சாமி, முகமூடி அவுங்களே,

நீங்க நல்லா இருக்கோணும். நமக்கு இதெல்லாம் புதுசு. வழிகாட்டி உதவினதுக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே புரியலிங்க.
நன்றி. ந.......ன்றி.

Muthu said...

நான் போட்டன்யா உமக்கு ஓட்டு...

மதுமிதா said...

பொன்னம்பலம் உங்களுக்கும்
முகமூடிக்கும் சேத்து ஒரு ஓட்டு போட்டாச்சு.

எனக்கு இத இன்னும் எப்படி ஆட் பண்ணனும்னு தெரியல.
(நண்பர்கள் தான் சரி செஞ்சாங்க)

நீங்க உடனே சரிசெய்தாச்சே.

உங்களுக்கும் முகமூடிக்கும் நன்றிங்க

பொன்னம்பலம் said...

நானும் இந்த வேலைக்குப் புதுசுதான்.
உள்ளுக்குள்ளே போய்க்குடைஞ்சுதான் பார்ப்பமேன்னு உள்ளுக்குள்ளே போய் பார்த்தேன். அங்கே template ன்னு ஒண்ணு பாத்தேன். புகுந்து #Head#ன்னு எங்கெல்லாம் தெரிஞ்சுதோ அங்கெல்லாம் போட்டேன். முகமூடி ஐயா சொன்னமாதிரி வந்துருச்சுங்கோ!!!
வந்ததும் கொள்ளை சந்தோஷம்.
நாமளும் இங்க குப்பை கொட்டிடலாம்ன்னுதான்.

பொன்னம்பலம் said...

்முத்து ஐயா,
ஓட்டுப்போட்டதுக்கு சலாமுங்கோ.

பரஞ்சோதி said...

பொன்ஸ்,

நானும் ஓட்டு போட்டுட்டேன்.

நல்லாவே ஓட்டு வாங்குறீங்க. வாழ்த்துகள்.

பொன்னம்பலம் said...

பரஞ்,

வானம் பொழியுது! பூமி விளையுது!
போடுறவுக போட்டா ஓட்டு பொட்டி நிறையுமில்ல. நன்றி

முத்துகுமரன் said...

6 வது + நம்மது அண்ணாச்சி

Muthu said...

அறிமுகங்களை வாழ்த்துவதிலும் ஓட்டு போடுவதிலும் நம்ம தமிழ்மணம் சூப்பருங்கோ..என்னுடைய முதல் பதிவு ஆங்கிலத்தில்..அதற்கும் + போட்டாங்கோ..
பண்பாட்டை, கலாச்சாரத்தை காப்பது என் கடமை.(குஷ்பு என்னை மன்னிக்கட்டும்)

பொன்னம்பலம் said...

அன்பு முத்து, முத்துக்குமரன்,
தங்கள் இருவரின் வாழ்த்துக்கு நன்றி.

ramachandranusha(உஷா) said...

+
:-)